என் வாழ்க்கையை கெடுக்காதீங்க ரஜினி.. திட்டி பேசிய கமல் ஹாசன்

77

 

ரஜினிகாந்த் – கமல் ஹாசன் கடந்த 40 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நட்சத்திரங்கள். இவர்கள் இருவருக்கும் இடையில் தான் ஆரோக்கியமான போட்டி நடந்து வருகிறது.

என்னதான் இவர்களின் படங்களுக்கு இடையில் போட்டி இருந்தாலும், இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக தான் பழகி வருகிறார்கள். அதை நாம் கண்கூடாக பார்த்து வருகிறாராம்.

இப்படியிருக்க கமல் ஹாசனிடம் ஒரு நாள் ரஜினிகாந்த் பேசிக்கொண்டிருக்கும் போது, சினிமாவில் இருந்து விலகலாம், இனி படங்கள் நடிக்கப்போவதில்லை என ரஜினிகாந்த் கூறியுள்ளாராம்.

திட்டி பேசிய கமல் ஹாசன்
அதற்காக கமலிடம் யோசனையும் கேட்டுள்ளார். இதை கேட்டவுடன் பதறிப்போன கமல் இதுகுறித்து மேடை ஒன்றில் பேசினார்.

அப்போது ‘இந்த ஆளு ஒரு நாள் வந்து சினிமாவை விட்டு போய்டலாம்னு இருக்கேன் என யோசனை கேட்டார். அதுவும் என்னிடம் வந்து கேட்டார். நீங்க சினிமாவைவிட்டு போனீங்கனா என்னையும் போக சொல்லுவாங்க, என் வாழ்க்கையை கெடுக்காதீங்க ரஜினி’ என கூறினாராம் கமல்.

 

SHARE