ஐந்தாவது நோயாளியும் சற்றுமுன்னர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு

543

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஐந்தாவது நோயாளியும் சற்றுமுன்னர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இத்தாலியில் இருந்து திரும்பி வெலிகந்த மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த 44 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 08 பேர் நேற்று (வெள்ளிக்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து, நாட்டில் மொத்தமாக 159 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

SHARE