ஐபிஎல்: கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.15 கோடி பரிசு

655

ஐ.பி.எல். கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.15 கோடி பரிசளிக்கப்படும் இறுதிப் போட்டியில் தோற்று 2–வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ. 10 கோடி கிடைக்கும்.

குவாலிபையர்ஸ் போட்டியில் தோற்ற சென்னை சூப்பர் கிங்ஸ், எலிமினேட்டர் போட்டியில் தோற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தலா ரூ. 7½ கோடி கிடைக்கும். மொத்தம் ரூ.40 கோடி பரிசளிக்கப்படும்.

SHARE