ஐஸ்வர்யா மணிரத்னம் படத்தில் நடிக்கவுள்ளார்

543

ஐஸ்வர்யாராய்க்கு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு பிறகு அவர் வேறு எந்த படங்களிலும் நடிக்கவில்லை. குழந்தையை வளர்ப்பதிலேயே முழுநேரத்தையும் செலவிட்டார். தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்துள்ளார். ஐஸ் கேன்ஸ் படவிழாவில் பங்கேற்ற போது, பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது நான் இரு படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளேன். அதில் ஒரு படமான மணிரத்னம் இயங்கும் படத்திலும், மற்றொரு படம் இந்தி பட இயக்குநர் சஞ்சய்குப்தா இயங்கும் படத்திலும் நடிக்கவுள்ளேன் என்றார்.

SHARE