ஒபெரா இணைய உலாவி தரும் புத்தம் புதிய வசதி

275

Barack Obama

முன்னணி இணைய உலாவிகளில் ஒன்றான ஒபெரா ஆனது அண்மையில் VPN வசதியினை பயனர்களுக்கு வழங்கியிருந்தது.

இந் நிலையில் தற்போது மிகவும் பயனுள்ள மற்றுமொரு வசதியினை அறிமுகம் செய்துள்ளது.

அதாவது மின்கலத்தின் மின் சக்தி வழங்கும் நீடிக்கும் பொருட்டு Power Saving வசதியினை அறிமுகம் செய்துள்ளது.

இவ் வசதி நோட்புக் கணனிகளுக்கு பெரிதும் பயனுள்ளதாக காணப்படுகின்றது.

இதன் மூலம் கூகுள் குரோம் உலாவி பயன்படுத்தும்போது செலவிடப்படும் மின்சக்தியிலும் 50 சதவீதமே பயன்படுத்தப்படுகின்றது.

அதாவதுசாதாரண இணைய உலாவலை விடவும் ஒரு மணி நேரம் வரையில் அதிகமாக நீடித்து இருக்கின்றது.

இதனால் மின்கலத்தில் நீண்ட நேரம் இயங்கும் மடிக் கணணிகள், தூர பயணங்களின்போது வீடியோ பார்வையிடல் போன்றவற்றிற்கு ஏதுவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (8)

SHARE