ஒரு நாள் போட்டி: கேப்டன் பதவியில் கூக்கை நீக்க முன்னாள் வீரர்கள் வலியுறுத்தல்

435
2015–ம் ஆண்டு இங்கிலாந்து அணி உலக கோப்பையை வெல்ல வேண்டுமானால் கூக்கை நீக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். டெஸ்ட் போட்டியின் அடிப்படையில் ஒரு நாள் போட்டிக்கான வீரர்களை தேர்வு செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் வற்புறுத்தி உள்ளனர்.
SHARE