ஒரே இடத்தில் நான்கு சமூக வலைதள வீடியோக்களை டவுன்லோட் செய்ய எளிய வழி..!

607

சமுக வலைதளங்களில் உள்ள வீடியோக்களை டவுன்லோட் செய்துகொள்ள இதுவரை தனித் தனியான இணையங்கள் அல்லது மென்பொருள்கள் தான் இருந்து வந்தன. அந்த குறையை நிவர்த்தி செய்யும் விதமாக www.YourVideoDownloader.com என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையத்தில்  எந்த விதமான மென்பொருளும் இன்றி,  நீங்கள் விரும்பும் சகலவிதமான Youtube, Facebook, Vimeo, Dailymotion  காணொளிகளை, இலகுவாகவும் இலவசமாகவும் மிகத் துரிதமாகவும் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

நீங்கள் டவுன்லோட் செய்ய விருப்பும் வீடியோவின் லிங்க்யை காப்பி செய்து  www.YourVideoDownloader.com எனும் இந்த இணையத்தில் உள்ள லிங்க் பாரில் பேஸ்ட் செய்து டவுன்லோட் பட்டனை அழுத்தினால் போதும். உங்கள் வீடியோ டவுன்லோட்-ஆக ஆரம்பித்துவிடும்.

SHARE