ஒரே ஒரு வீடியோவால் இணையத்தை கலக்கி கொண்டிருக்கும் சிறுமி! அப்படி என்ன செய்துவிட்டார்?…

710

பெண்களால் முடியாதது எதுவும் இல்லை என்பதை நிரூபித்துவிட்டார் ஒன்பதே வயதான Evnika Saadvakass. ரஷ்யாவை சேர்ந்த Evnika Saadvakass மரத்துடன் பாக்ஸிங் செய்யும் வீடியோ தான் இன்ஸ்ட்ராகிராமின் ஹாட் டாபிக்.

மூன்று வயதில் இருந்தே தந்தை சொல்லிக் கொடுக்க சமத்தாக கற்றுக் கொண்ட Evnika Saadvakass காட்டில் உள்ள மரத்துடன் மோதுகிறார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் இவர் செய்த சாதனை, உலகின் அதிவீரமான பெண் என்ற பெயரை பெற்றுக் கொடுத்துள்ளது.

 

SHARE