குஜராத் மாநிலம் பாவ்நகரில் கடல் உள்வாங்கல். கடற்கரையிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டருக்கும் அதிக தொலைவிற்க்கு கடல் நீர் காலை 7 மணியளவில் உள் சென்று விடும் மாலை 4 மணியளவில் மறுபடியும் கரை வந்து சேரும். அந்த உள் செல்லும் நேரத்திற்க்குள் நாம் கடலுக்குள் சென்று சிவ லிங்கத்தை தரிசனம் செய்ய வேண்டும்.