மண்ணின் மேல் நடக்கும் எவ்வளவோ அதிசயத்தினை நாம் அவதானித்திருப்போம். விலங்குகள் அரங்கேற்றும் அதிசயத்தினைக் கூட ரசித்திக்கும் நமக்கும் கடலுக்கு அடியில் இருக்கும் உலகம் பற்றி தெரியுமா?…
ஆம் அதில் எவ்வளவு லட்சக்கணக்கான உயிரினங்கள் உள்ளது. ஒவ்வென்றுக்குள்ளும் ஒரு அதிசயம் மற்றும் ஆச்சர்யம் கலந்திருப்பது நம்மில் பலருக்கு தெரியாத விடயமாகும்.
இங்கு மிக அழகாக காணப்படும் கடலுக்கடியில் இருக்கும் விலங்குகளும், அது அதிரடியாக வேட்டையாடும் காட்சி மிகவும் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதோ அந்தக் காட்சி உங்களுக்காக….