2009ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் புலிகளின் அரசியற் துறைப் பெறுப்பாளர் நடேசன் அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தியது உண்மை, அனைத்துலக செயலக பொறுப்பாளர் கஸ்ரோவுடனும் கதைத்தேன், இவ்வாறு கூறுகிறார் ரூட் ரவி.. கதைத்தது என்ன…..?
2009 வெள்ளைக் கொடி விவகாரம் ஆறு ஆண்டுகளைக் கடந்தாலும் சில விடயங்கள் மர்மமாக உள்ளது, உலகறிந்த உண்மை.
அவற்றின் சில முக்கியமான சாட்சியங்களை லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசையில் வெளிப்படுத்துகிறார் பிரித்தானிய தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் ரூட் ரவி.