கணவரை பிரிந்த நிலையில் நடிகை பிரியங்கா நல்காரி எடுத்த அதிர்ச்சி முடிவு

91

 

சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி சன் டிவியின் ரோஜா தொடர் மூலமாக பெரிய அளவில் பாப்புலர் ஆனவர். அந்த சீரியல் முடிந்தபிறகு ஜீ தமிழில் அவர் நள தமயந்தி என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

அவர் கடந்த வருடம் தனது காதலரை மலேசியாவில் திருமண்ம் செய்துகொண்ட நிலையில் சில மாதங்களில் அவரை பிரிந்துவிட்டார்.

அதை அவரும் சமூக வலைதள பதிவு மூலமாக உறுதி செய்துவிட்டார். மேலும் பிரிந்த கணவர் பற்றி மறைமுகமாக பல்வேறு பதிவுகளை இன்ஸ்டக்ராமில் பதிவிட்டு வந்தார் அவர்.

இன்ஸ்டா கணக்கை டெலீட் செய்த நடிகை
இந்நிலையில் பிரியங்கா நல்காரி திடீரென அவரது இன்ஸ்டா கணக்கை டெலீட் செய்து இருக்கிறார்.

நாளை இன்ஸ்டா கணக்கை டெலீட் செய்துவிடுவேன் என நேற்றே அவர் அறிவித்து இருந்தார். சொன்னபடி இன்று நீக்கிவிட்டார். அதனால் ரசிகர்கள் அதிர்ச்சி ஆகி இருக்கின்றனர்.

SHARE