ரம்புக்கனை – கடிகமுவ ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் ஒன்று தொழிநுட்ப கோளாறுக்கு உள்ளாகியுள்ளது.
இதன் காரணமாக கண்டியில் இருந்து கொழும்பு நேக்கி பயணிக்கும் அனைத்து ரயில்களும் தாமதமாகும் என ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.