கண்ணெதிரே அம்மாவுக்கு நடந்த பயங்கரம்.. விஜய் டிவி நாஞ்சில் விஜயன் வாழ்கையில் இவ்வளவு சோகமா?

64

 

விஜய் டிவியில் பல காமெடி ஷோக்களில் பெண் வேடத்தில் வந்து ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தவர் நாஞ்சில் விஜயன்.

சமீப காலமாக அவரை சின்னதிரையில் பார்க்க முடியவில்லை. அவர் யூடியூப் சேனல் மற்றும் படங்களில் நடித்து வருகிறார்.

நாஞ்சில் விஜயன் அவரது வாழ்கையில் நடந்த மிகவும் சோகமான சம்பவம் பற்றி கலக்கத்துடன் பேசி இருக்கிறார்.
[அம்மா விபரீத முடிவு
அவரது அப்பா பெரிய குடிகாரராம், தினமும் குடித்துவிட்டு வந்து அம்மாவை கொடுமைபடுத்துவாரம்.

அம்மா தான் வேலை செய்து நாஞ்சில் விஜயன் மற்றும் மேலும் இரண்டு குழந்தைகளையும் வளர்த்தாராம்.

ஒருகட்டத்தில் அப்பாவின் கொடுமை தாங்காமல் நாஞ்சில் விஜயன் கண்ணெதிரிலேயே தீக்குளித்து இறந்துவிட்டாராம்.

அவர் துடித்து இறக்கும்போது தண்ணீர் கூட தரமுடியவில்லை என கலக்கத்துடன் நாஞ்சில் விஜயன் கூறி இருக்கிறார்.

SHARE