இராணுவ வீரர்கள் என்றாலே பல தனிச் சிறப்புக்களை தம்மகத்தே கொண்டவர்களாக விளங்குவர். அதிலும் எதையும் அசாத்தியமாக எதிர்கொள்ளும் மன தைரியம் அவர்களுக்கே உரித்தான இயல்பாகும்.
எதிரியுடன் போரிட்டுக்கொண்டே தாய் நாட்டிற்கு சேவை செய்யும் இந்த வீரர்களிடத்தில் பல்வேறு திறமைகளும் காணப்படுகின்றது.
அவ்வாறான ஒரு வீரரின் த்ரில்லிங்கான சாகசத்தையே இங்கு காணப்போகின்றீர்கள். தனது உடல் அங்கங்கள் ஒவ்வொன்றினையும் வைத்து கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு சில சாகசங்களை நிகழ்த்தியுள்ளார்.