கருணா பிள்ளையான் இணைவு அனுர அரசிற்கு விடுக்கப்படும் எச்சரிக்கை

25

 

கருணா பிள்ளையான் இணைவு அனுர அரசிற்கு
விடுக்கப்படும் எச்சரிக்கை
மீண்டும் JVP கலவரம் வெடிக்குமா மகிந்த கோட்டா இருவரையும் வைத்து பந்தாடும் அரசியல் நடந்தது நடக்கப்போவது
தலைப்பை பார்த்ததுமே வாசிக்க தோன்றும் இப்படித்தான் இவங்க ஒப்பந்தம் இவர்களை மக்கள் ஏற்க தயார் இல்லை ஆகவே பிரதேசவாதத்தை கையில் எடுத்து மட்டக்களப்பான் யாழ்ப்பானத்தான் என்று பிரிவினை வாதத்தை ஏற்படுத்துவதே இவர்களின் பிரதான நோக்கம்
கருணா பிள்ளையான் ஏன் சேர்ந்து பயனளிக்கவில்லை
என்பது பற்றி பலருக்கும் தெரியாது இருக்கலாம்
நடந்தது இதுதான்
விடுதலை புலிகளின் அமைப்பில் இருந்தது வெளியேறிய கருணா
விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு செய்த துரோகம் என்ன என்று பார்த்தால்
ரணில் விக்கிரமசிங்க வுடன் இணைந்து போராட்டத்தை சிதைவடைய செய்தது மாத்திரமல்ல
தேசியத்தலைவர் பிரபாகரனை இல்லாமல் செய்து தான் தலைவரக வர முயற்சி செய்தது
பேச்சுவார்த்தை என்ற போர்வையில் தலைமைக்கு தெரியாமல் இரகசிய ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டது
இது பிரதான காரணம்
ஏனைய குற்றச்சாட்டு என்பது பெண்கள் விவகாரம் திட்டமிட்ட தளபதிகள் கொலை என்பதே ஆகும்
தலைமைக்கு துரோகம் செய்துவிட்டு தப்பியோடிய கருணா எங்கு போய் தஞ்சம் அடைந்து என்று இருக்கின்ற நிலையில்தான் அப்போது பலமாக இருந்த மகிந்த ராஜபக்ச கோட்டபேய ராஜபக்ச உடன் இணைகின்றார் இணைந்தது மட்டும் அன்றி விடுதலைப்புலிகளை யும் அதன் தலமௌகளைய்ம் காட்டிக்கொடுத்து ஈழப்போராட்டத்தை சிதைக்க சிங்களப் பெரும்பான்மை யோடு கைகோர்த்து தனது இருப்பை தக்கவைத்து கொள்கிறார் இந்தநிலையில்
மகிந்த தரப்பு ஆட்சி கவிழ்க்கும் பட்டதை தொடர்ந்து பல்லுப்புடுங்கிய பாம்பாக செயற்படும் கருணா
இன்னும் இப்படி இருந்தால் ஆபத்து மீண்டும் ஆயுதம் ஏந்த வேண்டும் இல்லையேல் தூக்கில் தொங்க வேண்டும்
தற்போது எதை தேர்ந்தெடுப்பது அந்த நிலையில்
பிள்ளையான் ஓடு 2025 தேர்தலில் கைகோத்தால் மட்டுமே தான் தப்பலாம்
என்று என்னி பிள்ளையானுடன் அதாவது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உடன் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளார்
இப்படி இருக்க கடந்த பாராளுமன்ற தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட பிள்ளையான் அவர் மீதான
ஈஸ்டர் குண்டு தாக்குதல் கொலை கொள்ளை கற்பழிப்பு போன்ற குற்றச்சாட்டுக்களின் ஆல் மக்களுக்கு உண்மை தெரியவர மக்கள் அவரை நிராகரித்தனர் இவரையும்
அனுர அரசு விசாரித்து மீண்டும் கூட்டில் அடைக்க திட்டங்களை வகுத்து வரும் இந்த நிலையில் மக்கள் செல்வாக்கை பெற்று அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்கிற நட்பாசையில் பிள்ளையான் பிரதேச வாதத்தை விதைத்து
தொடரும்………
SHARE