கருவறையில் இருந்து பனிக்குடத்துடன் வெளிவந்த குழந்தை: அதிர்ச்சியூட்டும் காணொளி…

564

baby_banikudam_001-w245

பிரித்தானியாவில் குழந்தை ஒன்று தாயின் கருவறையில் இருந்து பனிக்குடத்துடன் பிறந்துள்ளது. அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் குழந்தையை வெளியே எடுக்கும்போது, பனிக்குடம் உடையாமல் அப்படியே இருந்துள்ளது.

மருத்துவர்கள் அதனை உடைத்துவிடாமல் பாதுகாப்பாக அக்குழந்தையை வெளியே எடுத்துள்ளனர். குழந்தை வெளியே எடுக்கப்பட்ட பின்னரும் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாப்பாக இருந்துள்ளது.

குழந்தை வெளியே எடுக்கப்பட்ட காட்சியை வீடியோ எடுத்துள்ள மருத்துவர்கள் அதனை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த வீடியோ இதுவரை 1.1 million முறை பார்க்கப்பட்டுள்ளது.

வீடியோவை இங்கே அழுத்திப் பார்க்கவும்…

வீடியோவை இங்கே அழுத்திப் பார்க்கவும்…

 

SHARE