கர்நாடகாவில் எரிக்கப்பட்ட ஒரு பேருந்தின் விலை 50 லட்சம் எனவும் ,50 பேருந்துகள் எரிக்கப்பட்டு இருப்பதாக கே பி என் தகவல் .ஊழியர்களை பத்திரமாக அழைத்துவர ஏற்ப்பாடு செய்யபடுவதாகவும் தகவல் .திட்டமிடப்பட்டு ஒரு பெரும் கும்பலே இந்த வன்முறையில் ஈடுபட்டு இருப்பதாகவும் கருத்து
KPN_ட்ராவல்ஸ்
38 – சொகுசு பேருந்துகள்
27 – பார்சல் சர்வீஸ் வாகனங்கள் – கன்னடர்களால் கொளுத்தப்பட்டது..
மதிப்பு 70 கோடிகளுக்கு மேலாக இருக்கும் என தகவல்.