பாலிவுட்டின் ஹாட் டாப்பிக் தற்போது சர்வின் சாவ்லா தான். இவர் தமிழில் நடித்தார் என்றால் எத்தனை பேருக்கு தெரியும், வசந்த் இயக்கத்தில் வெளிவந்த மூன்று பேர் மூன்று காதல் படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்தாரே அவர் தான்.
ஆனால் இப்படம் ஓடாததால் பாலிவுட் திரையுலகிற்கு சென்றார், அங்கு ஹேட் ஸ்டோரி 2 படம் ரெட் கார்பட் போட்டு அழைத்ததால், தற்போது இவருக்கு அங்கு செம்ம மார்க்கெட்.
அதுமட்டுமின்றி கோலிவுட்டிலும் வாய்ப்புகள் குவிகிறதாம், ஆனால் தன்னை முன்பு கண்டுக்கொள்ளாத தென்னிந்திய சினிமாவில் நடிக்கலாமா? வேனாமா? என்று யோசித்து கொண்டு இருக்கிறாராம்.