கவர்ச்சியில் இறங்கும் பிந்துமாதவி:

744
துவரை கவர்ச்சிக்கு முக்கியத்துவம் தராமல்நடித்து வந்தபிந்துமாதவிக்கு இதுவரை மினிமம் பட்ஜெட்படங்களின் வாய்ப்புகள்தான் வருகிறதாம். தற்போது ஒரு கன்னியும் மூணு களவாணிகளும், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், கலக்குறே மாப்ளே ஆகிய படங்களில் நடித்து வரும் பிந்துமாதவி குடும்ப இமேஜை உருவாக்கப்போகிறேன் என்று தனது வளர்ச்சிக்கு தானே முட்டுக்கட்டை போட்டுவிட்டுக்கொண்டதாக கூறி புலம்பிவருகிறாராம். இனியும் இப்படியிருந்தால் சரிப்படாது என முடிவெடுத்த பிந்துமாதவி ஏற்கனவே அவர் டோலிவுட்டில் நடித்த மாதிரி தமிழிலும் இனி படுகவர்ச்சியாக நடிக்க முடிவெடுத்துவிட்டாராம்.
SHARE