காத்தான்குடியில் ஆயுதங்கள் மீட்பு

187

காத்தான்குடி பிரேதேசத்தில் இன்று காலை தேடுதலில் ஈடுபட்ட படையினர் கத்தி ,வாள் ,சீடி மற்றும்  ஆயுதங்கள் சிலவற்றை மீட்டுள்ளனர் .

காத்தான்குடி பெரிய மீரா பள்ளிவாயல் மையவாடியில் புதைக்கப் பட்டிருந்த நிலையில் குறித்த ஆயுதங்களை படையினர்  மீட்டுள்ளனர்.

கல்லடி 231 ஆவது படைப்பிரிவினரே குறித்த ஆயுதங்களை மீட்டுள்ளனர்.

SHARE