இலங்கையின் நீதித் துறையிடம் சுயாதீனத் தன்மை உள்ளதா காலி துறைமுகத் தாக்குதலில் கருணா குற்றவாளியா இன்றைய அரசில் யார் குற்றவாளிகள்….
தமிழ் அரசியற் கைதிகள் விடயத்தில் குழப்பமாக நிலையில் அரசு மற்றும் நீதி அமைச்சு முன்னால் வெளியுறவுத் துறை அமைச்சர் கதிர்காமர் வழக்கில் முக்கிய அரசியல் பிரபலம் தொடர்பா என லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசையில் விளக்குகிறார் மூத்த வழக்கறிஞர் கே.வி.தவராசா அவர்கள்.