உலகில் அதிக ஹாட்ரிக் (Hat-Tricks) கோல்களை அடித்து சாதனைகளைப் படைத்த முதல் ஐந்து கால்பந்து வீரர்களைப் பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம்.
கால்பந்தாட்ட போட்டிகளில் ஹாட்ரிக் கோல்களை அடிப்பதும், அந்த ஆட்டத்தின் பந்தை நினைவுப் பரிசாக வைத்துக் கொள்வதும் ஒரு கனவாகவே பார்க்கப்படுகிறது.
ஆனால், ஒரு சில விதிவிலக்கான வீரர்கள் அதை சிரமமின்றி பல முறை செய்துள்ளனர்.
கால்பந்தில் அதிக ஹாட்ரிக் அடித்த முதல் 5 வீரர்கள் இதோ
5. லூயிஸ் சுரேஸ் (Luis Suarez) – 29 ஹாட்ரிக் கோள்கள்
4. ராபர்ட் லெவன்டோவ்ஸ்கி (Robert Lewandowski) – 30 ஹாட்ரிக் கோள்கள்
3. லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) – 57 ஹாட்ரிக் கோள்கள்
2. கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) – 62 ஹாட்ரிக் கோள்கள்
1. பீலே (Pele) – 92 ஹாட்ரிக் கோள்கள்