கிழக்கில் நடந்த அப்பாவி புத்தியீவிகளின் படுகொலை இதற்கு பிள்ளையானோ கருணாவோ பொறுப்புக்கிடையாது என்றால் யார் இதனை செய்தார்கள்

32

 

கிழக்கில் நடந்த அப்பாவி புத்தியீவிகளின் படுகொலை
இதற்கு பிள்ளையானோ கருணாவோ பொறுப்புக்கிடையாது என்றால் யார் இதனை செய்தார்கள் என்று கண்டுபிடிக்க வேண்டிய தேவை கருணா பிள்ளையானுக்கு இருக்கிறது இதனை மறுப்பவர்கள் எப்படி கிழக்கு மக்களின் இருப்பை தக்கவைக்கும் போகிறார்கள்
கிழக்கில் மாத்திரம் சமாதான காலத்தில் அதற்கு பின்னரான காலத்திலும்
இலங்கை அரசு கருணா பிள்ளையான் இனிய பாரதி இந்த மூவரையும் பயன்படுத்தியே தமிழ் மக்களை தேசிய ஆதரவாளர்களை சுட்டுக்கொன்றனர் ராஜன் சத்திய மூர்த்தி யுடன் இணைந்து மட்டக்களப்பில் வாழ்கின்ற யாழ்பாண மக்களை இரவோடு இரவாக
வெளியேற்றிய போது
டக்ளஸ் தேவானந்தா அவர்களே தடுத்து நிறுத்தினார் இதனை இலகுவாக மக்கள் மறக்கமாட்டார்கள்
யுத்தம் மெளனிக்கப்பட்டு
16 வருடங்கள் கடந்துள்ள நிலையில் கிழக்கில் தமிழ் தேசியம் சார்ந்து எதையும் சாதிக்க முடியாத கருணா பிள்ளையான் பிரதேசவாத அரசியலை செய்வது ஏற்புடையது அல்ல
இதோடு சேர்ந்து வியாளேந்திரனும் கிழக்கு வடக்கு என்ற பிரிவினை வாதத்தை பேசுகின்ற ஆசியாக் மாறியிருப்பது கவலைக்குரியது
துரோகத்தை தமது சுயலாப அரசியலுக்காக பாவிப்பது அர்த்தமற்றது
கிழக்கில் தமிழ் தேசியம்
பாராளுமன்ற தேர்தலில்
காகாகப்பட்டிருக்கிறது
வடக்கில் தோற்கடிக்கப்பட்டு சிங்களப் பேரினவாதிகள்
ஆட்சி அமைத்திருக்கிறது
என்றே கூறமுடியும் தமிழ்தேசிய கூட்டமைப்பை
கிழக்கில் அசைக்கமுடியாத
ஒன்றாக இருப்பது வரவேற்க தக்கது
இந்த நிலையே வடக்கிலும் தொடரவேண்டும்
ஆயுதம் ஏந்திய தமிழ் தலைவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பாக தும்புத்தடியில் கேட்டாலும் வெற்றி பெறுவார்கள் என்பது யதார்த்தம்
கிழக்கில் யுத்தம் முடிவடைந்து 225 பேர் ஊடகவியலாளர்கள் உற்பட கருணா பிள்ளையான் தரப்பு செய்தார்கள் என்பதற்கு மக்கள் சாட்சி
நேரடியாக கருணா பிள்ளையான் தரப்பை கிழக்கில் நின்று எதிர்த்த புலனாய்வுப் போராளிகள்
இன்னமும் உயிரோடு இருக்கிறார்கள்
இன்றைய காலகட்டத்தில்
மீண்டும் பிரிவினை வாதத்தை தூண்டி
தமது பக்கம் திசைதிருப்ப கருணா பிள்ளையான்
வியாளேந்திரன் முயர்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்
சாணக்கியன் ஐ பொறுத்தவரை அவருடைய நிலைப்பாட்டை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்றே கூறவேண்டும்
அவரு பிள்ளையான் கருணா விடையங்கள் இல் இருந்து விலகி மக்களுக்காக பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் செயற்படுகிறார்
ஆகவே கிழக்கில் மீண்டும் இரத்த ஆறு ஓடுவதற்கு இனி ஒருபோதும் ஏற்படுத்தக் கூடாது
SHARE