கிழக்கு பகுதியின் வாக்குக்களை பிரித்து அங்குள்ள தமிழ் மக்களை முட்டாள்கள் ஆக்கி .தற்போது இனவாத அரசியலை செய்கின்றார் சாணக்கியன்

21

 

கருனா பிள்ளையான் புலிகளிள் இருந்தவர்கள் உள் முறன்பாடுகள் காரணமாக பிரிந்தவர்கள்.கருனா வெளிநாட்டிற்கு ஓடியபின் தனி ஒரு ஆழாக நின்று வீயூகம் வகுத்து
சட்ட ரீதியான கிழக்கு பிரிவினையை பயன்படுத்தி கிழக்கு பகுதியான அரசியலையும் யாழ் அரசியலுக்கு நிகரான கிழக்கு பகுதி அரசியலை மிக துணிச்சலாக நிறுத்தியவர் பிள்ளையான்.இதை யாரும் மறுக்க முடியாது.
இந்த சாணக்கியன் என்ற நபர். இரண்டு பகுதிகளாளும் தமிழர்களுக்கு இடி விழுந்த வேலை மகேந்தா கும்பலுடன் மிக
நெருக்கமாக உறவில் நின்று. தனது கடவுச்சீட்டை வைத்துக்கொண்டு காட்டிக்கொடுப்புக்களுடன் புதுவிதமான கடத்தல் வியாபாரத்திலும் அரசியலிலும் ஈடுபட்டவர்தான் சாணக்கியன். எப்படி நசுக்காக வந்து தமிழரசு கட்சியுடன் ஒட்டிக்கொண்டார் பார்த்தீர்கள் தானே.சுமத்திரன் கிறுமினல் லோயர் அவருடன் ஒட்டிக்கொண்டன் காரணம் கடத்தல்தான் அடிப்படை காரணம்.அது தமிழரசு கட்சியில் இனைய வாய்ப்பாக அமைந்தது.
கிழக்கு பகுதியின் வாக்குக்களை பிரித்து அங்குள்ள தமிழ் மக்களை முட்டாள்கள் ஆக்கி .தற்போது இனவாத அரசியலை செய்கின்றார் சாணக்கியன். இது ஆழும் அரசு தரப்பிற்கு தெரியும் .அரசு மிகவும் பொறுமை காத்து வருகின்றது .
பிள்ளையானுடன் பலர் பலவிதமான ஆயிரம் முறண்பாடுகள் இருக்கலாம் ஆனால் புலிகளின் முக்கிய ஆழுமைகளிள் ஒருவர் பிரதித்தலைவர் மிக முக்கியமானவர் புலிகளின் தலைவரின் நம்பிக்கையானவர் அந்த கருனாவே பிள்ளையானை கண்டாள் தனி ஒரு மரியாதை கொடுக்கும் ஆழுமையாக இருந்த நபர் பிள்ளையான்.
சணக்கியன் என்ற நபர் இலங்கை அரசையோ எதிர்கட்சி ஆழும் கட்சிகளையோ எதிர்க்காமல் பிள்ளையானை மட்டும் எதிர்த்ததினால் தனது வாக்கை பலப்படுத்தி கொண்டார்.
பிள்ளையானைப்போன்ற ஆளுமை மட்டக்களப்பிற்கு கிடைப்பது என்பது அரிது. பிள்ளையானின் தனித்துவமான ஆளுமை இன்றுள்ள ஆட்சியாளர்களுக்கு பொருந்தாவிட்டாளும். சாணக்கியன் போன்ற நபர்களின் ஐனநாயகம் அற்ற குறுட்டுத்தனமான செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு பிள்ளையானின் தலைமையில் இயங்கும் tmvp கட்சி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பது.நம்பியுள்ள கிழக்கு வாழ் மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்வதற்கு ஒப்பாகும். ஆகவே மட்டக்களப்பு பகுதியில் கிழீன் சிறிலங்கா வேலை திட்டத்தில் tmvp அமைப்பை சார்ந்தவர்கள் தொண்டர்கள் பிள்ளையாணின் உத்தரவில் இனையுமாறு கேட்டுக்கொள்கின்றேன் .
SHARE