கடல் சிங்க குட்டி ஒன்று இறந்தே பிறந்த நிலையில் அந்த குட்டியின் தாய் சோகத்தில் கண்ணீர் விட்டு சத்தமிடும் உணர்வுபூர்வமான காணொளியை வெளிநாட்டு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.
இந்த காணொளியை பார்க்கும் எவராக இருந்தாலும் உணர்ச்சிவசப்படுவார்கள். காரணம் பெற்ற குழந்தையை தூக்கி குப்பை தொட்டியில் எரிந்து விடும் இந்த காலக்கட்டத்தில் ஒரு கடல் சிங்கம் தன் குட்டியை இழந்து கண்ணீர் விடும் காட்சி அனைவர் மனதையும் நெகிழச் செய்கின்றது.
குறித்த கடல் சிங்கம், தனது குட்டி இறந்த சோகத்தில் கண்ணீர் விடும் காட்சியையும் இந்த காணொளியில் காண முடிகிறது.