கேட்பவர் அனைவரையும் ஆட்டம் போட வைக்கும் குட்டீஸின் குரல்…

484

லாரன்ஸ் இயக்கி நடித்த படம் காஞ்சனா 2. இப்படத்தில் வந்த மொட மொடவென என்ற பாடல் தம்மாத்துண்டு குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் மிகவும் பிடித்தனமானது என்று கூறலாம்.

பயம் பாதி, கொமடி பாதி என்று பட்டையக் கிளப்பியது இப்படம். தற்போது அதிகமான பாடல் போட்டிகளை நாம் அவதானித்து வருகிறோம். அதில் பங்கேற்கும் குட்டீஸ்களின் குரலை யாராலும் அடித்துக் கொள்ள முடியாது.

இங்கு மேடை நிகழ்ச்சி ஒன்றில் சிறுமி ஒருவர் காஞ்சனா 2 படத்தின் மொட மொடவென பாடலை செம்ம சூப்பராக தனது குரலில் பாடி அசத்தும் காட்சியே இதுவாகும். எப்படி?…. சும்மா அமர்ந்த இடத்திலிருந்து ஆட்டம் போட வைக்கும் இக்குரலை யாரும் மிஸ் பண்ணவே மாட்டாங்கப்பா….

 

SHARE