கைரேகை சென்சாருடன் அறிமுகமான Redmi 3

281
ஜியோமி நிறுவனம் கைரேகை சென்சார் வசதியை கொண்டி ரெட்மி 3 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.ஸ்மார்ட்போன் சந்தையில் ஜியோமி நிறுவன தயாரிப்புகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

அந்த வகையில் இந்நிறுவனம் கைரேகை சென்சார் வசதி கொண்ட ரெட்மி 3 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

5.0 Inch HD Display-யுடன் 720X1280 Pixel Resolution-வுடன் MIUI 7 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு மூலம் இயங்குகிறது.

மேலும் Adreno 405 CPU மற்றும் 2 GB LPDDR3 RAM உடன் இணைந்து 1.2GHz OctoCore Qualcomm Snapdragon 616 Processor மூலம் இயக்கப்படுகிறது.

இந்த கைப்பேசி சீன தொலைத்தொடர்பு சான்றிதழ் அதிகாரம் கொண்ட TENAAவில் பட்டியலிடப்பட்டுள்ளது.

Specifications

Processor – 1.2GHz octa-core
Processor make – Qualcomm Snapdragon 616
RAM – 2GB
Internal storage – 16GB
Expandable storage – Yes
Expandable storage type – microSD
Expandable storage up to (GB) – 128
Rear camera – 13-megapixel
Flash – Yes
Front camera – 5-megapixel
Operating System – Android
SkinMIUI – 7
Wi-Fi – Yes
Wi-Fi standards supported – 802.11 b/ g/ n
GPS – Yes
Bluetooth – Yes, v 4.10
NFC – No
Infrared – Yes
USB OTG – Yes
Headphones – 3.5mm
FM – Yes

SHARE