கொண்டாட்டத்தில் சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர்கள், ஏன் தெரியுமா?- சூப்பர் போட்டோ

68

 

தனுஷ் கிருஷ்ணா என்பவரின் இயக்கத்தில் மனீஷா மகேஷ், தர்ஷக் கௌடா, அமல் ஜித் ஆகியோரின் நடிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் சிங்கப்பெண்ணே.

கடந்த 2023ம் வருடம் அக்டோபர் 9ம் தேதி தொடங்கப்பட்ட இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தொடர் ஆரம்பித்த நாள் முதல் டிஆர்பியில் டாப்பில் இருந்து வருகிறது, நாளுக்கு நாள் பார்வையாளர்களும் அதிகமாகிக் கொண்டு வருகிறார்கள்.

கொண்டாட்டம்
இந்த நிலையில் சிங்கப்பெண்ணே சீரியல் குழுவினர் கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர்.

அதாவது தொடர் தொடங்கப்பட்டு 100 நாட்களை எட்டியுள்ளதாம், இதனால் சீரியல் குழுவினர் அனைவரும் சீரியல் 100வது நாளை எட்டியுள்ளதை கொண்டாடியுள்ளனர். இதோ அந்த புகைப்படம்,

SHARE