கொள்கையை கைவிட்டாரா கமல்? அதிர்ச்சியில் ரசிகர்கள்

298

 கமல்ஹாசன் எப்போதும் தனக்கென்று ஒரு கொள்கையை வைத்து வாழ்பவர். வெறும் நடிகர் என்றில்லாமல், ஒரு பகுத்தறிவு பேசும் நாத்திகனாகவும் தன்னை காட்டிக்கொள்பவர்.

இந்நிலையில் இவர் விரைவில் ஒரு பிரபல துணிக்கடை விளம்பரத்தில் நடிக்கப்போவதாக ஒரு செய்தி உலா வருகின்றது. இதுவரை கமல் விழிப்புணர்வு தவிர, வேறு எந்த ஒரு கமர்ஷியல் விளம்பரங்களிலும் நடித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கமல் இதற்கு சம்மதித்து விட்டாரா, இல்லையா? என்பது யாருக்கு தெரியாது, ஆனால், இதைக்கேட்ட பல ரசிகர்கள் கமல்ஹாசன் தன் கொள்கையை மாற்றிக்கொண்டாரா என அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

SHARE