யுனிட்டி பிளாஸா 7ஆவது மாடியில் உள்ள கணினி விற்பனை நிலையம் ஒன்றிலேயே இந்த தீ பரவியுள்ளதாகவும், தீ அணைக்கும் படையினர் தீயை அணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தீயணைப்பு சேவைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை குறித்த பகுதியில் பாரிய வாகன நெரிசல் காணப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.