கோயில் யானையின் திருவிளையாடற் காட்சி…. என்னவொரு புத்திசாலித்தனம்னு பாருங்க!…

495

தற்போதுள்ள காலக்கட்டங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஆம் மக்கள் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

அதற்கேற்ப கோடை வெயிலின் தாக்கமும் மிகவும் அதிகமாகவே காணப்படுகிறது. மனிதர்களே இங்கு திண்டாடும் இத்தருணத்தில் விலங்குகளின் நிலை என்னவாகும் என்று யோசித்துப் பாருங்கள்….

லக்ஷ்மி நாராயணர் கோயிலில் இருக்கும் யானை ஒன்று தண்ணீர் வரும் சிறிய குழாயிலிருந்து தன்னால் முடிந்த அளவு தண்ணீரினை தனது தும்பிக்கையால் எடுத்து குளிக்கும் காட்சியே இதுவாகும்.

 

SHARE