க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பில் புதிய அறிவுறுத்தல்கள்

324
இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பில் புதிய அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன கூறியுள்ளார்.

இதேவேளை, வைத்தியசாலையுடன் இணைந்த பரீட்சை நிலையங்களில் பரீட்சைக்குத் தோற்றும் உயர்தர மாணவர்கள், கொவிட் பரிசோதனை அறிக்கை கிடைத்த ஏழு நாட்களுக்குப் பின்னர் வீடுகளுக்குச் சென்று பரீட்சைக்கு அமர வாய்ப்புள்ளதாக குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் மருத்துவர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.
SHARE