சங்கானையில் மீன் மழை..!! படை எடுக்கும் மக்கள்…

368

பலத்த காற்றுடன் யாழ்ப்பாணத்தின் பலபகுதிகளில் மழை தொடர்கிறது, அத்தோடு சங்கானைப்பகுதியில் இன்று மாலை கடும் காற்றுடன் பெய்த மழையோடு பல மீன்களும் விழுகின்றது.

இந்தக் காட்சிகளைப் பார்ப்பதற்காக மக்கள் படை எடுப்பதாக அங்கிருக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.sankan-fishsankan-fish01sankan-fish02sankan-fish03sankan-fish04

SHARE