சஞ்சீவின் புதிய புகைப்படம்

396

சீரியலில் ரீல் ஜோடியாக களமிறங்க பின் காதலர்களாக மாறியவர்கள் சஞ்சீவ்-ஆல்யா மானசா.

இவர்கள் இருவரும் ஜோடியாக பல இடங்களில் சுற்றி வருகிறார்கள், சமீபத்தில் நடந்த ஒரு தொலைக்காட்சி விருது விழாவில் கூட இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டு நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

சமீபத்தில் சஞ்சீவ் ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார். அதில் சஞ்சீவ் பெண் வேடத்தில் இருக்க ஆல்யா அவருடன் ஒரு கியூட் போஸ் கொடுக்கிறார்.

என்ன இது சஞ்சீவ் இப்படி ஒரு புகைப்படம் ஆனால் நன்றாக இருக்கிறது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

SHARE