கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் இன்று பிப்ரவரி 2 வெளியாகியுள்ள திரைப்படம் வடக்குப்பட்டி ராமசாமி. 1960களின் பின்னணியில் தயாராகியுள்ள இப்படம் சந்தானம் பூந்துவிளையாடும் கதைக்களமாக அமைந்துள்ளது.
அதாவது படம் முழுவதும் செம காமெடி படமாக அமைந்துள்ளதாக படத்தை கண்ட ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.