சந்திரிக்காவுக்கும் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் சந்திப்பு

79

 

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றுளள்ளது.

இந்த சந்திப்பில் முன்னாள் கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க கலந்துகொண்டிருந்தார்.

குறித்த சந்திப்பில் இருவருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

SHARE