சவுதி அரேபியாவில் பள்ளிகளில் மாணவிகள் விளையாட தடை நீக்கம்

561

இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதை தொடர்ந்து தனியார் பள்ளிகளில் மாணவிகள் விளையாட அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் தற்போது அங்கு அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து கடந்த வாரம் ஜெட்டாவில் நடந்த கைப்பந்து போட்டியில் மாணவிகள் பங்கேற்று விளையாடினர். எனவே அரசு பள்ளிகளில் கூடைப்பந்து, டென்னிஸ், ஆக்கி போன்ற விளையாட்டு மைதானங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.

SHARE