சாம்சுங் நிறுவனம் தனது படைப்பான Samsung Smart Hub தொலைக்காட்சியில் அடங்கியுள்ள சில முக்கிய அம்சங்கள் பற்றி வெளியிட்டுள்ளது.சாம்சுங் எலக்ட்ரானிக்ஸ் லாஸ் வேகஸில் Samsung Smart Hub தொலைக்காட்சியை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதில், புதிய வசதிகளாக, Samsung Remote Control உள்ளது, இந்த remote -ல் உள்ள Single Access மூலம் பயன்பாட்டாளர்கள் அனைத்து Menu – க்களையும் பார்வையிட முடியும். உதாரணத்திற்கு நேரடி தொலைக்காட்சி, உங்களுக்கு பிடித்த Apps, OTT (Over The top) மற்றும் VOD (Video on Demand) போன்றவற்றை Single Access மூலம் பார்க்கலாம். மேலும் இந்த Smart Control Remote, OTT பாக்ஸ், Blu -ray players, விளையாட்டின் முக்கிய முனைகள், மற்றும் பிற இணைப்புடைய சாதனங்கள்(Connectyed Device) போன்றவற்றை Control செய்கிறது. பயன்பாட்டாளர்கள், ஒரு Tool- ன் உதவியோடு, இதில் உள்ள அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களையும் ரசிக்கலாம். |