சிங்கம்-3ல் கெஸ்ட் ரோலில் வரும் முன்னணி நடிகர் யார் தெரியுமா?

222

%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-3-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%b2%e0%af%87%e0%ae%9f

சூர்யா நடிப்பில் ஹரி இயக்கத்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் படம் சிங்கம்-3. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தலக்கோணத்தில் நடந்து வருகிறது.

இப்படத்தில் ஒரு கெஸ்ட் ரோல் உள்ளதாம், இதில் நடிக்க வைக்க பல நடிகர்களிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.

இந்நிலையில் சூர்யாவும், பாகுபலியின் நாயகன் பிரபாஸும் நெருங்கிய நண்பர்களாம்.

இதனால், அவரையே அந்த கெஸ்ட் ரோலில் நடிக்க வைத்து விடலாம் என படக்குழு எண்ணியுள்ளதாக கூறப்படுகின்றது.

SHARE