சினிமாவில் நடிகை குஷ்பூ எடுத்து கொண்ட முதல் புகைப்படம்

150

சினிமாவில் முதன்முதலில் நடிகைக்காக கோவில் கட்டும் அளவிற்கு ரசிகர்கள் சென்றது என்றால் அது நடிகை குஷ்பூவிற்கு தான். 1980, 90 என இருபது ஆண்டுகளாக ரசிகர்கள் அத்தனை பேரையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர், குஷ்பூ.

குழந்தை பருவத்தில் இந்தியில் அறிமுகமான இவர் பிறகு தென்னிந்திய வெள்ளித்திரை மட்டுமில்லாமல் சின்னத்திரையிலும் தனது காலடி தடத்தை பதித்துள்ளார். மேலும் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் சில படங்களையும் தயாரித்துள்ளார்.

இந்நிலையில் இவர் சினிமாவில் நுழைந்த புதியதில் எடுத்து கொண்ட முதல் புகைப்படம் தற்போது வெளியாகி ரசிகர்கள் அனைவரையும் மறுபடியும் கிறங்கடித்துள்ளது.

SHARE