சினிமாவில் மொட்டை அடிக்கிறது, மேக்கப் போடுறது இப்படித்தான் மக்களே !!

429

சினிமாவில் போடப்படும் மேக்கப்பால் ஒருவரை அழகாக்கவும் காட்டமுடியும் , அசிங்கமாகவும் காட்ட எளிதாக முடியும். நாம் ஏதுவாக நினைத்தாலும் அதுவாக மாறிவிடலாம் மேக்கப்போட்டால்.

அவ்வாறு இந்த காணோளியில் ஒரு நிமிடத்தில் எப்படி மொட்டை அடிக்கிறார்கள் என்று பாருங்கள் ,அதோடு முகமுடி போட்டு இளமையாக உள்ள பெண்ணை முதுமை தோற்றத்திலும் ரெடி பண்ணிவிட்டார்கள்.

அனுஅனுவாக செதுக்கி அதை அழகாக உருவாக்க அவரின் உழைப்பு பாராட்ட தக்கதே ! அதோடு அதற்காக அப்பெண்னின் பொறுமை உங்களுக்கு வருமா நண்பர்களே !! நீங்களே பாருங்கள்.

 

SHARE