சிறகடிக்க ஆசை மீனாவா இது? சுத்தமாக மேக்கப் இல்லாமல் எப்படி இருக்கிறார் பாருங்க

71

 

விஜய் டிவியின் நம்பர் 1 சீரியல் என்றால் அது சிறகடிக்க ஆசை தான். அதில் ஹீரோயினாக நடித்து வருகிறார் கோமதி பிரியா.

இந்த சீரியல் மூலமாக கோமதி பிரியாவுக்கு ஒரு பெரிய ரசிகர் கூட்டமே கிடைத்து இருக்கிறது. ஏழை குடும்பத்தில் இருந்து வந்த அப்பாவி மருமகளாக ஒரு கூட்டு குடும்பத்தில் சிக்கிக்கொண்டு மாமியாரிடம் படாத பாடு படும் ரோல் தான் மீனாவுடையது.

இருப்பினும் மீனா – முத்து கெமிஸ்ட்ரி தான் சிறகடிக்க ஆசை தொடர் நம்பர் 1 இடத்தில் இருக்க காரணம்.

மேக்கப் இல்லாத போட்டோ
கோமதி பிரியா பிப்ரவரி 8ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். அவர் கோவிலுக்கு சென்ற புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

துளி கூட மேக்கப் இல்லாமல் கோமதி பிரியா இருக்கும் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர்.

 

SHARE