சிறுவயதில் செம கியூட்டாக இருக்கும் இந்த நடிகை யார் என்று தெரிகிறதா?- டாப் நாயகி தான்

83

 

பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வருவது இப்போது டிரண்ட் ஆகி வருகிறது.

கடந்த சில வருடங்களாகவே நடிகர், நடிகைகள் என எல்லோருடைய போட்டோக்களும் வலம் வருகிறது.

அப்படி கன்னட சினிமாவில் நாயகியாக நடிக்க ஆரம்பித்து இப்போது இந்திய சினிமாவைவே கலக்கிவரும் ஒரு நடிகையின் போட்டோ தான் வைரலாகிறது.

இவர் அண்மையில் ஜப்பான் சென்று ஒரு நிகழ்ச்சியை சிறப்பித்து வந்துள்ளார்.

யார் அவர்
இப்படி சொன்னதுமே யார் அந்த நடிகை என்பது அனைவருக்குமே தெரிந்திருக்கும். வேறுயாரு நேஷ்னல் க்ரஷ் நடிகை ராஷ்மிகா மந்தனா சிறுவயது புகைப்படம் தான் இது.

தற்போது ராஷ்மிகா, தெலுங்கில் படு ஹிட்டடித்த புஷ்பா படத்தின் 2ம் பாகத்தில் நடித்து வருகிறார். அண்மையில் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட ராஷ்மிகாவின் லுக் புகைப்படம் சமூக வலைதளங்களில் லீக் ஆகி வைரலாகி வந்தது.

SHARE