சிறுவயதில் செம கியூட்டாக இருக்கும் இந்த சீரியல் நடிகர் யார் என்று தெரிகிறதா?- அட இவர்தானா?

89

 

தமிழ் சின்னத்திரை பிரபலங்கள் தான் ரசிகர்களின் பேவரெட்டாக இப்போது வலம் வருகிறார்கள்.

சின்னத்திரை பிரபலங்களும் மக்களிடம் இப்போது அதிகம் பிரபலமாகிவிட்டார்கள். தற்போது ஒரு சின்னத்திரை பிரபலத்தின் சிறுவயது போட்டோ தான் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகிறது.

இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒரு ஹிட்டான சீரியல் நடித்து பிரபலமானார், நடிகர் என்பதை தாண்டி இவர் வானொலியிலும் பணியாற்றியுள்ளார்.

தற்போதும் ஜீ தமிழின் முக்கிய சீரியலில் நாயகனாக நடித்து வருகிறா

யார் அவர்
அவர் வேறுயாரும் இல்லை நடிகர் மிர்ச்சி செந்தில் தான். வானொலியில் முக்கிய ஷோவை நடத்திவந்த இவர் சரவணன் மீனாட்சி தொடர் மூலம் விஜய் டிவி பக்கம் வந்து மிகவும் பிரபலம் ஆனார்.

அதன்பிறகு நாம் இருவர் நமக்கு இருவர் தொடர்ந்து நடித்துவந்தவர் இப்போது ஜீ தமிழில் அண்ணா என்ற தொடரில் நடித்து வருகிறார்.

SHARE