சிவாஜி முத்தம் கொடுக்கும் இந்த சிறுவன் யார் தெரியுமா.. தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்

80

 

நடிகர் திலகம் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் சிவாஜி கணேசன். இவர் சிறுவன் ஒருவருக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

பொதுவாக திரையுலகினரின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அப்படி வைரலாகும் போது, இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகர் யார் என்ற கேள்வியும் எழும்.

இந்த நடிகர் தானா
அந்த வகையில் தற்போது சிவாஜி கணேசன் முத்தம் கொடுக்கும் அந்த சிறுவர் யார் என்று கேள்வி எழுந்துள்ளது. அவர் வேறு யாருமில்லை சிவாஜி கணேசனின் மகனும், தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவருமான பிரபு தான்.

ஆம், நடிகர் பிரபு தனது சிறு வயது தன்னுடைய தந்தை சிவாஜியுடன் எடுத்துக்கொண்ட பசப்புகைப்படம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

SHARE