சீனாவில் இத்தனை திரையரங்கில் வருகிறதா பாகுபலி- அதிர்ந்த பாலிவுட்

327

பாகுபலி படம் ஏற்கனவே இந்தியாவில் வசூல் சாதனை புரிந்து விட்டது. இந்நிலையில் மீண்டும் இப்படம் சீனாவில் விரைவில் ரிலிஸாகவுள்ளது.

பாகுபலி கிட்டத்தட்ட சுமார் 5000 திரையரங்குகளில் சீனாவில் ரிலிஸாகவுள்ளதாம். பாலிவுட் படங்களே இத்தனை திரையரங்கில் வந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அமீர் கான் நடித்த பிகே சீனாவில் ரூ 100 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது, இப்படத்தின் வசூலை பாகுபலி முறியடித்து விடுமா? என்று பாலிவுட்டே ஆச்சரியத்தில் உள்ளதாம்.

SHARE