சீன அரசாங்கம் 100,000 அமெரிக்க டொலர்கள் நன்கொடை

198

சீன அரசாங்கம் கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் காயமடைந்தவர்களின் சிகிச்சைக்காக 100,000 அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளதாக இலங்கைக்கான சீனத்  தூதுரகம் தெரிவித்துள்ளது.

குறித்த காசோலையை இலங்கைக்கான சீனத் தூதுவர் Cheng Xueyuan இலங்கை செஞ்சிலுவைச் சங்க செயலாளர் நிமால் குமாரவிடம் கையளித்தார்.

SHARE