சூப்பரான வசதியுடன் உலகின் முதல் ஸ்மார்ட்போன்

169

ஆசஸ் நிறுவனம் 8 GB RAM வசதியுடன் கூடிய முதல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

அமெரிக்காவின் லாஸ்வேகாஸில் நடந்து வரும் கன்சூமர் எலக்ட்ரானிக் கண்காட்சியில் Asus ZenFone AR அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதில், டேங்கோ (Tango) மற்றும் டேட்ரீம் (Daydream) என இரு அம்சங்களை கொண்டுள்ளது.

டேங்கோ மூலம் புகைப்படங்களை முப்பரிமாண தரத்தில் பார்க்க முடியும்,

இதுதவிர, ஆட்டோ ஃபோகஸ் வசதி கொண்ட 23 மெகாபிக்ஸல் கமெரா வசதியும், 5.7 இன்ச் தொடுதிரை வசதியும் உள்ளது.

குறிப்பாக உலகின் அதிவேகமான குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 821 புராசஸருடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

SHARE