சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியான ராஷ்மிகா

372

ராஷ்மிகா தென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் நாயகியாகிவிட்டார். இவரை படங்களில் கமிட் செய்ய பலரும் போட்டிப்போட்டு வருகின்றனர்.

அந்த வகையில் ராஷ்மிகா தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இதன் மூலம் நடிக்க வந்த சில நாட்களிலேயே இவர் மகேஷ்பாபு போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாவது இவரின் அதிக வளர்ச்சியை காட்டுகின்றது.

SHARE